By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சிகை அலங்கார போட்டி: இந்திய அளவில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட வாலிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சிகை அலங்கார போட்டி: இந்திய அளவில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட வாலிபர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சிகை அலங்கார போட்டி: இந்திய அளவில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட வாலிபர்

Last updated: March 10, 2026 7:25 pm
March 10, 2026
47 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார். 10 –

குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த திருத்துவபுரம் பகுதியை சார்ந்தவர் சுகின்ராஜ் (27). இவர் வீட்டு செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு சிகை அலங்காரம் செய்யும் பணியை கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருகிறார்.

இந்த நிலையில் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வைத்து கடந்த மார்ச் 7ஆம் தேதி செல்லப்பாணிகளுக்கு சிகை அலங்காரம் செய்யும் இந்திய அளவிலான போட்டி நடைபெற்றுள்ளது.

இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்களும் கலந்துள்ளனர். இதில் ஒருவராக குமரி மாவட்டத்தை சார்ந்த சுகின் ராஜ் -ம் பங்கேற்றுள்ளார்.
இரண்டு மணி நேரத்தில் செல்லப்பிராணிகளுக்கு சிகை அலங்காரம் செய்து நடுவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் முதன் முதலாக பங்கேற்ற போட்டியிலேயே முதல் பரிசை வென்றுள்ளார் சுகின்ராஜ்.

இது குறித்து சுகின்ராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், :- இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஆனால் தான் முதன்முதலாக பங்கேற்ற போட்டியில் முதல் பரிசை வென்றதில் பெருமிதம் அடைவதாகவும், அடுத்த கட்டமாக உலகளாவிய போட்டியில் பங்கேற்று அதிலும் முதல் பரிசை வெல்வதாகவும் கூறினார்.

இப்படி ஒரு போட்டியிருப்பது அதிகமான மக்களுக்கு தெரியாது. செல்லப்பிராணிகளிடமிருந்து கடி வாங்குவது, செல்லப் பிராணிகளுக்கு காயம் அடையாமல் அலங்காரம் செய்வது போன்ற சவால் நிறைந்த தொழிலாக இருந்தாலும் இந்த தொழில் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் உலகளாவிய போட்டியில் பங்கேற்று முதல் பரிசு வென்று இந்தியாவுக்கு வெற்றியை தேடி தருவதோடு, தற்போது நடந்த இந்திய அளவிலான போட்டியில் பரிசு வென்றதில் பெருமிதம் அடைந்துள்ளதாக அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆரல்வாய்மொழியில் சுரங்கப்பாதைக்கான ஆய்வு
ரயில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தென்னக ரயில்வேயிடம் பயணிகள் வேண்டுகோள்.
குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்
பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருவட்டார் வட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர்

July 29, 2025
42 Views
கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் அக்ரிவிஷன் கருத்தரங்கம்
வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கிய களியக்காவிளை பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கல்லூரி கனவு புத்தகங்களை வழங்கிய ஆட்சியர்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account