By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார்மல் மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கார்மல் மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம்
கனஂனியாகுமரி

கார்மல் மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம்

Last updated: April 13, 2025 1:55 am
April 13, 2025
178 Views
Share
SHARE

நாகர்கோவில்: ஏப்ரல் 13:

இந்திய அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனறிதல் தேர்வில் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 46 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் உதவித்தொகை தோ்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ.12,000 வீதம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான தேசிய வருவாய் வழி திறனறிதல் தேர்வை
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எழுதி இருந்தனர்.
இதில் 46 மாணவர்கள் தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளனர்.
இதில் மாணவர் ஹெரால்டு சாம் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட அளவில் ஒரே பள்ளியைச் சார்ந்த 46 பேர்கள் தேர்ச்சி பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் சே.ச .பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே.ச., என். எம் .எம். எஸ். தேர்வின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஜேசு நேசம் சே.ச இணை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஜெரால்ட் சைமன், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஜெலாஸ்டின், ஜாண் உபால்ட், அமல்ராஜ்
ஆகியோர் பாராட்டினர். மாணவர்களையும்
பயிற்சியளித்த ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளி ஆசிரியர் அலுவலர்கள் முன்னான் மாணவர் அமைப்பினர், பெற்றார் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

கடலோரப் பகுதி-ல் தடுப்புசுவர் எம்எல்ஏ கோரிக்கை
இரயில்வே முன்பதிவு மையம்
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
அனைவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும்; இலவுவிளை கல்லூரி விழாவில் எஸ்பி அட்வைஸ்
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு விழா

March 3, 2025
114 Views
உமன்ஸ் பிட்னஸ் சென்டர் திறப்பு விழா
தடிக்காரன் கோணம் சோதனை சாவடியை கண்டித்து சாலை மறியல்
சமோசா தயாரிக்கும் நிறுவனங்கள் ஆய்வு
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account