By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீ தி லீடர்ஸ் சார்பில் போதையில்லா கிருஷ்ணகிரி, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வீ தி லீடர்ஸ் சார்பில் போதையில்லா கிருஷ்ணகிரி, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

வீ தி லீடர்ஸ் சார்பில் போதையில்லா கிருஷ்ணகிரி, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: July 27, 2026 5:34 pm
July 27, 2026
5 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 27 –

வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களால் துவங்கப்பட்டது. கிருஷ்ணகிரி வி தி லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில் போதை இல்லா கிருஷ்ணகிரி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த பேரணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.நரசிம்மன் தலைமை தாங்கினார். இந்த வேலையில்லா கிருஷ்ணகிரி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி சாந்தி, மன்னன்சிவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை முன்பு இருந்து துவங்கப்பட்ட இந்த பேரணியானது பாப்பாரப்பட்டி வழியாக கார்நேஷன் திடல் வந்தடைந்தது. இந்தப் பேரணியில் கலந்து கொண்டோர் போதையில்லா இந்தியா பலமான இந்தியா, நண்பன் என்று போதை நம்பாதே, போதைக்கு மரணம் வாழ்வுக்கு வரவேற்பு, போதை உடைத்து வீடுகள் ஆயிரம், புத்துயிர் பெரு போதையை நிராகரி, தமிழகத்தில் மாறுவோம் மாற்றுவோம், மாற்றம் உன்னிடமிருந்து தொடங்கட்டும், உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதார்த்தங்களை குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கையில் ஏந்தியவாறு இந்தப் பேரணியின் கலந்து கொண்டனர்.

இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியின் முக்கிய அம்சமாக மது, புகையிலை, கஞ்சா, குட்கா, உள்ளிட்ட எந்த ஒரு போதைப் பொருளையும் என் வாழ்நாளில் ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் என்றும், என் உடல் நலமும் மன நலமும் என்னிடம் உள்ள மிகப்பெரிய சொத்து அவற்றை போதைப் பழக்கத்தால் ஒருபோதும் இழக்க மாட்டேன் என்றும், போதை பொருள் விற்பனை, கடத்தல், விநியோகம், அல்லது அவற்றுக்கு உடந்தையாக இருத்தல் போன்ற எந்த செயலிலும் ஈடுபட மாட்டேன் என்றும், நண்பர்களின் வற்புறுத்தலுக்கும் ஆர்வக்கோளாருக்கும் அடிபணியாமல் எனக்கு வேண்டாம் என தைரியமாக மறுத்து சொல்வேன் என்றும், என் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடையே போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், வீ தி லீடர்ஸ் இயக்கத்துடன் இணைந்து போதையில்லா ஆரோக்கியமான வலிமையான சமுதாயத்தை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவேன் என உள்ளிட்ட 10 போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழியை பொதுமக்களிடம் எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மேலும் இந்தப் பேரணியின் போது பொதுமக்களிடம் உறுதிமொழி ஏற்பவரின் விவரங்களை படிவமாக பெற்றுக்கொண்டனர். வீ தி லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில் போதையில்லா கிருஷ்ணகிரி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் இயக்கத்தை சேர்ந்த மோதிலால், ஹரிபிரகாஷ், உள்ளிட்ட கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு அலுவலர்களின் மெத்தன போக்கா கிராம மக்களின் குமுரல்
விளையாட்டு மைதானம் நடுவில் நிற்கும் மின் கம்பம்: மாற்றி அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் புகார் மனு
விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி மின் விளக்குகள்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

கனிவள கொள்ளைக்கு எடப்பாடியார் முதலமைச்சராக வந்தவுடன் முடிவு காணப்படும்: கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி பேச்சு

April 18, 2026
38 Views
காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
ராட்டினம் அருந்து விழுந்ததில் 2 குழந்தைகள் காயம்
ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளி ஆண்டு விழா
காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account