By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு.
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு.

Last updated: August 22, 2026 1:14 pm
August 22, 2026
23 Views
Share
SHARE

விளாத்திகுளம், 22.08.2026.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வரலட்சுமி நோன்பையொட்டி மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1000 சுமங்கலி பெண்கள் வாழை இலை போட்டு அதில் மஞ்சள்,குங்குமம்,பச்சரிசி.எலுமிச்சைபழம்,வளையல் வைத்து பச்சரிசியின்,மேல் அலங்கரிக்கப்பட்ட கலசம் வைத்து மீனாட்சி அம்மனுக்கு விளக்கேற்றி,சட்டை துணி தேங்காய்,வாழைப்பழம்,வெற்றிலைபாக்கு மற்றும் படையல் பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்தனர், தொடர்ந்து கலசத்திற்கு குங்கும அர்ச்சனை செய்யப்பட்டு சுலோகம் சொல்லி மாங்கல்யம் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்களுக்கு நோன்பு கயிறு கட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது, தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


வரலட்சுமி நோன்பு சுமங்கலி பூஜைக்கு வந்த பெண்களுக்கு கோவில் உழவாரப்பணி குழு சார்பில் வாழையிலை, வளையல்,சட்டை துணி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
மயிலாடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேரூர் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
நாகர்கோவிலில் சிறுவனுக்கு சரமாரி கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி 7வது வார்டில் சாக்கடை நீர் கலப்பு: பொதுமக்கள் அவதி
மண்டைக்காடு அருகே 10 மாத கைக்குழந்தை திடீர் சாவு: அதிகாரிகள் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர்

March 20, 2025
68 Views
ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்
மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account