By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்ஜெட் தாக்கல் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பட்ஜெட் தாக்கல் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஈரோடு

பட்ஜெட் தாக்கல் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Last updated: March 30, 2025 1:07 am
March 30, 2025
63 Views
Share
SHARE


ஈரோடு மார்ச் 28
ஈரோடு மாநகராட்சியில் 2025- 2026 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். துணை மேயர் செல்வராஜ் நிதிக் குழு தலைவரும் கவுன்சிலருமான மல்லிகா நடராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மொத்த வருவாய் ரூ 517 கோடியே 18 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதில் ரூ. 5 கோடியே 49 ஆயிரம் உபரி நிதி ஆகும் .
இதை தொடர்ந்து நடந்த சாதாரண கூட்டத்தில் 77 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன இதில் ஈரோடு அரசு ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலையும் ஈ வி கே சம்பத் சிலையும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இடமாற்றம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டு மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மேலும் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் ஏலம் விடப்பட்டுள்ளது மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் ஏலம் விடப்பட்டுள்ளது இந்த ஏலத்தை ரத்து செய்து விட்டு மாநகராட்சி திருமண மண்டபத்தை மாநகராட்சி நிர்வாகமே மீண்டும் நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர் .இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம்
வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான அனைத்து துறை
மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு
பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
ஆயுதப்படை வளாகத்தில் குடியரசு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

பாஜ உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக்கூட்டம்

August 30, 2024
74 Views
பள்ளம்துறை கடற்கரையில் உலக மீனவர் தினம் கொண்டாட்டம்
பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பொது காப்பீடு இயக்கம்
காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
முதியோர்களின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது மிகவும் இன்றியமையாதது: கிரிக்கெட் வீரர் டோனி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account