By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே எஸ். அருணாச்சலபுரத்தில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே எஸ். அருணாச்சலபுரத்தில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே எஸ். அருணாச்சலபுரத்தில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்

Last updated: June 9, 2026 6:35 pm
June 9, 2026
3 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூன் 9 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எஸ்.அருணாச்சலபுரத்தில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. புதூர் வேளாண் உதவி இயக்குனர் சுப்புலட்சுமி சிறப்பு உரையாற்றி முகாமை தொடங்கி வைத்தார். ஸ்காட் ஒருங்கிணைந்த வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுநர் முத்துக்குமார் பயிர்களின் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றியும், துணை வேளாண் அலுவலர் சின்னச்சாமி உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்கள் பற்றியும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வேல்முருகன், முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்
புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
ஆட்டத்தை தொடங்கிய சசிகலா, கட்சியும் ரெடி: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்

April 15, 2026
58 Views
அமித்ஷா-வை தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசன்
குலசேகரம் அருகே வீட்டில் நகை மாயமான விவகாரம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பயிற்சி பட்டறை
திருவண்ணாமலையில் 300 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்ற இலக்கு பந்து போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account