By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

Last updated: August 12, 2025 12:31 pm
August 12, 2025
62 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 12 –

வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து விளாத்திகுளம் எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள நியாய விலைக்கடையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தொடங்கி வைத்து பயனாளிகளின் இல்லத்திற்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் மகேஸ்வரன், முருகலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் செல்வலட்சுமி, கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் சுபாஷ், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், விளாத்திகுளம் தொகுதி திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரி முத்து, அன்புராஜன், இம்மானுவேல், ராதா கிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு செயலாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம்
தூத்துக்குடி மாவட்ட புதிய வருவாய் அலுவலர் பதவியேற்பு
தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் நேரில் ஆய்வு
விளாத்திகுளத்தில் கோவில் கொடை விழாவில் முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
தமிழ்ப் புதல்வன் திட்டம் : 4987 மாணவர்கள் தகுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை

September 16, 2024
137 Views
புதுக்கடை அருகே வாலிபர் மீது அடையாளம் தெரியாத பைக் மோதல்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரம்
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account