By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் – எம்எல்ஏ தளவாய்சுந்தரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் – எம்எல்ஏ தளவாய்சுந்தரம்
கனஂனியாகுமரி

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் – எம்எல்ஏ தளவாய்சுந்தரம்

Last updated: August 26, 2025 5:52 pm
August 26, 2025
25 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 26 –

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் விடுத்துள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி குறிப்பில்: ஆதி முதல்வனாய் இருந்து அருள் பாவிக்கும் விநாயகர் பெருமானின் பிறந்த நாளினை விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம். திருக்கோவில்களில் காலை முதல் அபிசேகங்கள், ஆராதனைகள் நடத்தி பால், தேன், அவல், பொரி, கற்கண்டு, சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், வடை, பாயசம் போன்றவற்றை இலை போட்டு விநாயகருக்கு படைத்து வழிபாடுகள் செய்து பக்தர்களுக்கு கொடுத்து மகிழும் மகத்தான திருநாள் விநாயகர் சதுர்த்தி என்னும் பொன்நாள்.

அவர் அருள் நமக்கு கிடைக்கட்டும்.
அவர் இல்லாமையை போக்கிடுவார்,
இனியவைகளை நடத்திடுவார்,
நன்மைகளை செய்திடுவார்,
நம்பிக்கையை தந்திடுவார்.

இத்திருநாளில் மக்கள் அனைவரும் என்றும் மகிழ்ச்சி பொங்க, செல்வங்கள் செழிக்க, சந்ததிகள் வாழ்வு சிறக்க, வாழ்வாங்கு வாழ, வளம் பல காண விநாயகர் பெருமான் திருவடியை வணங்குகிறேன். அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

விளம்பரம்

You Might Also Like

மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
கொல்லங்கோடு அருகே தந்தை, மகளைத் தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது
மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை பரிவேட்டை நிகழ்ச்சி
நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோட்டில் உயர்வுக்கு படி முகாம்

September 9, 2024
73 Views
கன்னியாகுமரி அருகே பாதி எரிந்த இளைஞர் சடலம்
தென்காசியில் 2 தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்: தென்காசியில் அதிர்ச்சி!
உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நாயக்கன்கொட்டாயில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account