By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அருகே தந்தை, மகளைத் தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே தந்தை, மகளைத் தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு அருகே தந்தை, மகளைத் தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது

Last updated: May 26, 2025 5:55 pm
May 26, 2025
30 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே – 24.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (62). ஆட்டோ டிரைவர். இவர் தனது மகளை அழைத்துக் கொண்டு தனது ஆட்டோவில் நேற்று மாலை கொல்லங்கோடு சந்திப்பில் பொருள்கள் வாங்க சென்றார். அந்தப் பகுதியில் மதுபோதையில் நின்ற இரண்டு பேர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி ஐயப்பனை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த மகளையும் தாக்கினர்.
இதை பார்த்த பொதுமக்கள் ஐயப்பனையும், மகளையும் காப்பாற்ற வந்த போது பொதுமக்களையும் அவர்கள் தாக்கினர். இதில் ஜஸ்டின் ராஜதாஸ் (55) மற்றும் மோகன் ஆகியோருக்கும் காயம் ஏற்ப்பட்டது.
தகவல் அறிந்து கொல்லங்கோடு போலீசார் சென்று ஒருவரை கைது செய்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில் கேரளப் பகுதியான பொழியூரை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ரோபின் (35) என்பவரை கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
“உணவாய் உறவாய்” நண்பர்கள் அமைப்பினரின் உதவி திட்டம்
மணவாளக்குறிச்சியில் வாலிபரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு
புதியநியாய விலைக்கடை
சிறு சேமிப்பு கணக்குகளுக்கு சிறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தமிழ்நாடு நீர்ப்பாசன ஏரி கால்வாய் நலச்சங்கம் மாநாடு

February 24, 2025
69 Views
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; தென் தாமரை குளம் பேரூராட்சிக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு
பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 30 குழந்தைகள் காயம்: சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்
தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி
தேர்தல் அறிக்கையில் பத்து சட்டமன்ற உறுப்பினர், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு ஆதரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account