By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

Last updated: July 14, 2026 7:39 pm
July 14, 2026
28 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 14 –

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு மலை போல் குப்பைகள் தேங்கி உள்ளது. இவைகளை பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் டெண்டர் போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனை தவிர மாநகர பகுதியில் நுண்ணுயிரி செயலாக்க மையங்கள் மூலம் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. உடனே மாநகராட்சி ஊழியர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்று வேகமாக வீசியதால் தீயின் வேகம் அதிகரித்தது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதனை தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார் தலைமையில 60 தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியை தொடங்கினர். நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திலிருந்து 2 தீயணைப்பு வாகனம் மற்றும் குழித்துறை, திங்கள் நகர், ராஜாக்கமங்கலம் ஆகிய தீயணைப்பு நிலையத்திலிருந்து தலா ஒரு வாகனம் என மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால் கரும்புவை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் குப்பை கிடங்கை சுற்றியுள்ள பீச் ரோடு, இருளப்பபுரம், வட்டவிளை, வைத்தியநாதபுரம் பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். குப்பை கிடங்கில் தீயை கட்டுப்படுத்த 3 நாட்கள் ஆகும் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். குப்பை கிடங்கு பிடித்த தகவல் அறிந்ததும் தொகுதி எம்எல்ஏ ஆஸ்டின், நாகர்கோவில் மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி ஆகியோர் நேரடியாக சென்று அந்த இடத்தை பார்வையிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெற்றிவேல் முருகன் ஆராட்டு விழா
கேரள மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அய்யா வைகுண்டர்; கலாச்சார அமைப்புகள் புகழாரம்
களியக்காவிளை, தக்கலை பகுதிகளில் குட்கா விற்ற 2 பேர் கைது: 24 கிலோ பறிமுதல்
ஈரானில் சிக்கிய தமிழர்களை மீட்டமைக்கு ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு நன்றி – அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை
தென்தாமரைகுளம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

July 26, 2024
96 Views
தென்காசியில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது
மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதியதில் தாய் மகள் படுகாயம்
நா.த.க மாநில நிர்வாகி கலெக்டரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account