By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ: வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ: வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் பாதிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ: வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் பாதிப்பு

Last updated: July 15, 2026 6:59 pm
July 15, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 15 –

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று இரண்டாவது நாளாக தீப்பிடித்து எரிகிறது. தீயால் ஏற்பட்ட புகையால் வட்ட விளை ஆரம்ப சுகாதார நிலையம் பாதிப்பு அடைந்துள்ளது.

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. உடனே மாநகராட்சி ஊழியர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்று வேகமாக வீசியதால் தீயின் வேகம் அதிகரித்தது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் தலைமையில் 60 தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைப்பதற்கு வேண்டிய தண்ணீர் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் குப்பையின் உள்ளே பிடித்து இருந்த தீயை அணைக்கும் வகையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு கிளறி விடும் வேலையும் நடந்து வருகிறது. இன்று 2 வது நாளாக அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது காற்று கிழக்கு திசையை நோக்கி வீசுவதால் வலம்புரி விளை கிழக்கு பகுதியில் உள்ள வட்ட விளை ஊர் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக வட்ட விளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருவது வழக்கம். தற்போது இந்த கிடங்கில் இருந்து வரும் புகையால் நோயாளிகள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளனர். இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் தேரோட்டம்
தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டை கண்டித்து குலசேகரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
1007 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
திருவள்ளுவர் பெயரில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை மாற்றிட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மூவர் கைது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

அருள்மிகு மாரியம்மன் பூ பல்லாக்கில் ஊர்வலம்

April 11, 2025
57 Views
தக்கலை அருகே பைக் – கார் மோதல்; தொழிலாளி பலி
செங்குட்டையில் அருள்மிகு பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக பாலாலய நிகழ்வு விழா
ஊராட்சி ஒன்றிய கூட்டம் மிச்சர்… டீ… சாப்பிடும்
குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account