By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்
கனஂனியாகுமரி

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

Last updated: August 5, 2025 6:38 pm
August 5, 2025
52 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 5 –

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில் 2020 -ம் ஆண்டு முதல் 2025 -ம் ஆண்டு ஜனவரி 5 வரை ஊராட்சி மன்ற தலைவராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரங்கநாயகி கணேசன் செயல்பட்டு வந்தார். இவர் ஊராட்சிமன்ற தலைவராக பொறுப்பு வகுத்து வந்த காலத்தில் ஊராட்சியில் நடைபெற்ற வரவு செலவு மீதான தணிக்கை அறிக்கையில் 2020-21-ம் ஆண்டு நிதி இழப்பு செய்ததாகவும் இதில் நிதி இழப்புத் தொகை 26,30,928 என இறுதி செய்யப்பட்டு 04/01/2025 அன்று மாவட்ட ஆட்சியரால் தண்டச் சான்று அறிவிக்கப்பட்டு இத்தொகையை 15 சதவீதம் வட்டியுடன் ஊராட்சி கணக்கில் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் 7 மாதங்கள் ஆகியும் தண்டச் சான்று தொகை ஊராட்சி கணக்கில் செலுத்தப்படாமலும் இருந்து வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி கணேசன் மீது வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுத்து நிதி இழப்பு தொகையை பறிமுதல் செய்து ஊராட்சி கணக்கில் சேர்த்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மக்களை பணத்தை ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி தலைவரை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இறுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

நடைபெற்ற மறியல் போராட்டத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் லீமா ரோஸ், அகமது உசேன், என் எஸ் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் மறியல் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.

விளம்பரம்

You Might Also Like

பைக்குகள் மோதியதில் மனைவி குழந்தைகள் காயம்
மார்த்தாண்டம் அருகே டிரைவர் வீட்டில் நகை, பணம், பைக் திருட்டு
குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே அபிஷேக கிணறு செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
28 பவுன் நகையை அபகரித்த பணிப்பெண்: கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இறைச்சிக்காக பசுக்களை காலை உடைத்து கொண்டு வந்த வண்டி

May 15, 2024
158 Views
தக்கலை அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; ராணுவ வீரருக்கு போலீஸ் வேலை
ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பூமி பூஜை பணி துவக்க விழா
குட்கா, லாட்டரி கடத்திய வரை காருடன் மடக்கி
திருப்பூரில் தன்னுடைய பிறந்த நாளில் பொதுமக்களுக்கு இலவசமாக அவசர ஊர்தியை வழங்கிய பெண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account