By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராமபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கனஂனியாகுமரி

ராமபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

Last updated: September 27, 2025 12:49 pm
September 27, 2025
51 Views
Share
SHARE

அஞ்சுகிராமம், செப். 27 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இந்திலையில் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டாரம் இராமபுரம் ஊராட்சியில் ஆண்டார்குளம் சி.எஸ்.ஐ சமூக நலக்கூடத்தில் நடந்தது. முகாமிற்கு அரசு வழக்கறிஞர் மதியழகன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். வட்டார அலுவலர் நீல பாலகிருஷ்ணன்
அகஸ்தீஸ்வரம் தாசில்தார் கந்தசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா குமாரி, ஊராட்சி செயலாளர் டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் திமுக பொறுப்பாளர்கள் ஆண்டார்குளம் தாஸ், குலசை முருகன், சதீஷ், சுரேஷ் அசோக், பபிஷ், அலெக்ஸாண்டர், கவிதன் மற்றும் அரசு துறைசார்ந்த அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக கோரிக்கை மனு கொடுத்தனர். துறைசார்ந்த அதிகாரிகள் பெற்றுக் கொண்டு விரைந்து கோரிக்கைகள் நிறைவேற்றி தருகிறோம் எனக் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரிசளிப்பு விழா
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது; இன்ஜினியரிங் மாணவருக்கு வலை
பைக்கை உடைத்து பணம் திருட்டுபோலீசில் புகார்
வேர்கிளம்பியில் திமுக கூட்டம் ; கனிமொழி எம்பி பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பாதயாத்திரை

May 26, 2026
34 Views
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பள்ளியில் படித்த நண்பர்கள்
பிரதம மந்திரி சூரிய சக்திமின் திட்டம் குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு முகாம்
துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு வாழ்த்து மடல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account