By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் உயிர்ம வேளாண்மை குறித்து கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் உயிர்ம வேளாண்மை குறித்து கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கு
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் உயிர்ம வேளாண்மை குறித்து கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கு

Last updated: August 12, 2025 4:32 pm
August 12, 2025
42 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஆக. 12 –

உயிர்ம வேளாண்மை முறையில் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் தொடர்பாக சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 14 அன்று நடைபெற உள்ளது. இக்கண்காட்சி குறித்து இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் திரு. ம.தி. பாஸ்கர மணியன் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டம் வேளாண்மைத்துறை சார்பில் உயிர்ம வேளாண்மை குறித்த சிறப்பு கருத்தரங்கு இராமநாதபுரத்தில் உள்ள எம்.ஜி. திருமண மஹாலில் 14.08.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

இதில் உயிர்ம வேளாண்மை முறையில் சாகுபடி செய்வதன் அவசியம், மண்வளம், உயிர்ம உரம், உயிரியல் காரணிகள் மூலம் பயிர் பாதுகாப்பு முறைகள், விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்பு மற்றும் உயர்ம சான்று உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. உயிர்ம வேளாண் உற்பத்தியாளர்கள், கொள்முதல் செய்வோர் சந்திப்பு, விவசாயிகள் – வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தேர்தல்; இம்மானுவேல் சேகரன் பேரன் தலைவராக வெற்றி
மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா பங்கேற்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம்
அமித்ஷாவை கண்டித்து மமக சார்பில் ஆர்ப்பாட்டம்
வருவாய் துறை அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மாபெரும் மாட்டு வண்டி போட்டி

February 25, 2025
46 Views
தொலையாவட்டம் முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account