By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முஞ்சிறையில் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம்: தமிழக முதல்வர் திறந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முஞ்சிறையில் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம்: தமிழக முதல்வர் திறந்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முஞ்சிறையில் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம்: தமிழக முதல்வர் திறந்தார்

Last updated: February 25, 2026 7:19 pm
February 25, 2026
11 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 25 –

புதுக்கடை அருகே உள்ள முன்சிறைப் பகுதியில் சார் பதிவக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். எனவே புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு 1 கோடியே 87 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தது.

பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று குமரி மாவட்டம் வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த கட்டடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் முஞ்சிறை சார்பதிவாளர் அலுவலக புதிய அலுவலக கட்டிடத்தை பத்திர பதிவுத்துறை துணை தலைவர் சுவாமிநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து முதல் பத்திர பதிவு செய்த நபருக்கு உடனடியாக பத்திரத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் பதிவு மாவட்ட பதிவாளர் பூவரசி, மாவட்ட தணிக்கை பிரிவு பதிவாளர் செல்வகுமாரி, முஞ்சிறை சார்பு ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ், முஞ்சிறை பத்திர பதிவு சங்க தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் ‘சஜாக்’ ஆபரேஷன்
உணவு பாதுகாப்பு அலுவலரின் திடீர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
வண்ண விளக்குகளை ஒளிர விட்டு வந்த வாகனங்களுக்கு அபராதம்
ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

படியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 16, 2025
22 Views
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
68வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி
பார்மலின் கலந்து பதப்படுத்தி விற்பனைக்கு வரும் மீன்கள்
இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account