By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: 5,000 போலீசார் பாதுகாப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: 5,000 போலீசார் பாதுகாப்பு!
தமிழ்நாடுமதுரை

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: 5,000 போலீசார் பாதுகாப்பு!

Last updated: August 29, 2026 3:18 pm
August 29, 2026
9 Views
Share
SHARE

மதுரை, ஆக.29.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று இரண்டாவது முறையாக ஆய்வு செய்தார். மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கோவிலுக்குள் சென்று பக்தர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய அமைச்சர், குடமுழுக்கை முன்னிட்டு சுமார் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், வீர வசுந்தராயர் மண்டபம் நாளை திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

குடமுழுக்கு அழைப்பிதழில் திமுகவைச் சேர்ந்த அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறாதது குறித்து பேசிய அமைச்சர், “கோவில் விவகாரத்தில் அரசியல் தலையிடக் கூடாது. உண்மையான பக்தர்களாக இருந்து கோவிலுக்கு பணியாற்றக்கூடியவர்களே அறங்காவலர் குழுவில் இடம்பெறுவார்கள்” என தெரிவித்தார்.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றதில் 100 சதவீத பங்கும் ஆர்.பி. உதயகுமாருக்குத்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக பொதுச்செயலாளராக முயற்சித்து வருகிறார்” என கடுமையாக விமர்சித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் தொடர்பான சர்ச்சை குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வு சார்ந்த விஷயம் என்றும், பாரம்பரியமாக நடைபெற்று வரும் வாடிவாசல்களை அனைவரும் அறிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஊடகங்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், குடமுழுக்கு விழா நேரலைக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், நேரலைக்கான YouTube இணைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை
தென்னை மதிப்புக்கூட்டுப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்!
மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாலமேடு வட்டம்
மதுரை கேஎம்ஆர் சர்வதேசப் பள்ளி மாணவர்கள் உலக சாதனை செய்தமைக்கு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற்று வரும் எல்.இ.டி திரை அமைக்கும் பணி

June 2, 2024
155 Views
அண்ணல் அம்பேத்கரின் 68-வது நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா
மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account