By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து நகை பணம் பறிப்பு: வாலிபர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து நகை பணம் பறிப்பு: வாலிபர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து நகை பணம் பறிப்பு: வாலிபர் மீது வழக்கு

Last updated: July 31, 2026 7:27 pm
July 31, 2026
4 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 31 –

மார்த்தாண்டத்தை அடுத்த கடையால் என்ற பகுதியை சேர்ந்த 28 வயது பெண் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர் ஏவியேசன் பிரிவில் டிப்ளமோ படித்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் களியல் அருகே அரகநாடு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த அருண் (30) என்பவருடன் இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர்.

இதை அடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இளம்பெண்ணை அருண் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு திருமண ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை அருண் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் 2024ம் ஆண்டு இளம்பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு கன்னியாகுமரியில் ஒரு வேலை பார்த்து இருப்பதாகவும் அதற்கு நடக்க உள்ள நேர்காணலுக்கு கலந்து கொள்ள வருமாறு அழைத்துள்ளார். அந்தப் பெண் செல்ல மறுத்துள்ளார்.

உடனே அருண் அந்தப் பெண் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தன்னிடம் இருக்கிறது கூறி மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்தப் பெண் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அங்கு விடுதியில் வைத்து இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீடியோக்களை வைத்து மிரட்டி தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதுடன், பல்வேறு நேரங்களில் ரூபாய் 5 லட்சம் மற்றும் 6 கிராம் தங்க நகை ஆகியவற்றையும் வாங்கி ஏமாற்றி உள்ளார்.

இதனால் விரத்தி அடைந்த இளம்பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் அருண் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அருண் மீது வழக்கு பதிவு செய்தனர். அருண் தற்போது தலைமறைவு ஆகிவிட்டார். தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
குமரி முழுவதும் சாரல் மழை
காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு: சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்
ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும்; விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீர பாண்டியன் பேட்டி
துபாய் சிறையில் உள்ள குமரி மீனவரை மீட்டு தர கோரி தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பேரையூரில்உங்களை தேடி உங்கள் ஊரில்

August 23, 2024
98 Views
தமிழ்ப் பேரரசு கட்சி நன்றியையும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறது
கட்டண கழிப்பறையில் பணம் கூடுதலாக வசூல் பன்ன கூடாது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
மெஞ்ஞானபுரத்தில்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account