By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே சொத்து பிரச்சனையால் தாய் மகன் மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே சொத்து பிரச்சனையால் தாய் மகன் மீது தாக்குதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே சொத்து பிரச்சனையால் தாய் மகன் மீது தாக்குதல்

Last updated: May 7, 2026 4:12 pm
May 7, 2026
12 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 7 –

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் லைசா (60). இவரது மகன் ஜெகதீஷ் (35) கூலி தொழிலாளி. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மெல்பின் ஜோஸ், சுஜின் மார்ஷல் மற்றும் சிபு என்கிற 3 பேருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவ தினம் லைசா வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மெல்பின், மார்ஷல் மற்றும் சிபு ஆகி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து லைசாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதை தட்டிக் கேட்க வந்த ஜெகதீசையும் கீழக்கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து 3 பேரும் தப்பி சென்று உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த லைசா, ஜெகதீஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சம்பந்தப்பட்ட மெல்வின் ஜோஸ், சுஜின் மார்ஷல் மற்றும் சிபு ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரேஷன் கடைக்காரரை பொதுமக்கள் முற்றுகை.
நித்திரவிளையில் தமிழக வாழ்வுரிமை கட்சி குமரி மேற்கு மாவட்ட கூட்டம்
தக்கலை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
அருள்மிகு தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கைப்பந்தாட்ட போட்டி
ஆகஸ்ட் 8-ல் கண்டன ஆர்ப்பாட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்

May 14, 2024
108 Views
சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் மடப்புரம் அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல்
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும்
போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி
மதுரை அரிட்டாபட்டியில் ஸ்ரீ சித்தர் ராம தேவர் ஆன்மீக பீடம் அறக்கட்டளை சார்பில் 1008 கலச பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account