By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையில் போதை ஒழிப்பு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் போதை ஒழிப்பு பேரணி
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் போதை ஒழிப்பு பேரணி

Last updated: September 29, 2025 7:05 pm
September 29, 2025
21 Views
Share
SHARE

மயிலாடுதுறை, செப்டம்பர் 29 –

மயிலாடுதுறை டி பி டி ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் மயிலாடுதுறையின் சோழம்பேட்டை கிராமத்தில் சனிக்கிழமை தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. முகாமின் இரண்டாம் நாள் நேற்று நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக பேரணி நடைப்பெற்றது. பேரணியை மயிலாடுதுறை காவல்துறை மது விலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் முருகவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

பேரணியின் துவக்க நிகழ்ச்சியில் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் மற்றும் சமூக சேவகர் அப்பர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேரணியானது மூவலூர் சாலையில் தொடங்கி சோழம்பேட்டை அண்ணா சிலை அருகே சிறப்பாக முடிவடைந்தது. மயிலாடுதுறை மாவட்டம் நாட்டு நலப் பணி திட்ட தொடர்பு அலுவலர் முத்துகுமரசாமி மற்றும் டி பி டி ஆர் தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்று சிறப்பித்தனர். திட்ட அலுவலர் நாராயணன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
போராட்டக்காரர்களிலேயே தள்ளுமுள்ளு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
200-க்கு மேற்பட்டோருக்கு சிலம்பம், குத்துவரிசை, யோகா, கராத்தே
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நான்கு மாத ஆண் குழந்தை கொலை குற்றவாளிகள் கைது

May 29, 2024
92 Views
20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுகாக எஸ்.டி.பி.ஐ.கட்சி
அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
நாகர்கோவிலில் ஒரே நாளில் 3 கடைகளில் துணிகரக் கொள்ளை; முகமூடி அணிந்த நபர்கள் கைவரிசை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account