By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை நேதாஜி ரோடு ஷோரூமில் ஜோய்ஆலுக்காஸ் வழங்கும் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மதுரை நேதாஜி ரோடு ஷோரூமில் ஜோய்ஆலுக்காஸ் வழங்கும் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’
தமிழ்நாடுமதுரை

மதுரை நேதாஜி ரோடு ஷோரூமில் ஜோய்ஆலுக்காஸ் வழங்கும் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’

Last updated: July 10, 2026 8:52 pm
July 10, 2026
36 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 10 –

உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது மதுரை நேதாஜி ரோடு ஷோரூமில் ஜூலை 10, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோவை’ நடத்துகிறது. ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த சிறப்புக் கண்காட்சி, வைர நகைகளின் கைவினைத்திறன், நேர்த்தி மற்றும் புதுமையை கொண்டாடும் மறக்கமுடியாத அனுபவமாக அமையும்.

மணமகள் அணிகலன்களுக்கான பிரமாண்டமான வைர செட் முதல் அன்றாட பயன்பாட்டிற்கேற்ற நவீன வடிவமைப்புகள் வரை, காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும் சமகால அழகியலையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான நகைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வடிவமைப்பும் தலைசிறந்த படைப்பாக விளங்குவதுடன், இந்தக் கண்காட்சி காலத்தில் மட்டுமே இவை கிடைக்கும்.

இது குறித்து ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான டாக்டர். ஜோய்ஆலுக்காஸ் கூறியதாவது: ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’என்பது வைரங்களின் மீதுள்ள பெருமைக்கும், நகை வடிவமைப்பில் முழுமைத்தன்மையை நோக்கிய எங்கள் அர்ப்பணிப்பிற்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் ஓர் நிகழ்வாகும். மதுரை எங்கள் இதயத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. திருவிழா காலத்தை முன்னிட்டு இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறனை பிரதிபலிக்கும் பிரத்யேக வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் கண்டறிய ஓர் அரிய வாய்ப்பை வழங்கும்.” என்று தெரிவித்தார்.

இந்த சிறப்பு நிகழ்வை முன்னிட்டு, கண்காட்சி நடைபெறும் காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படும். இது அவர்களின் ஷாப்பிங் அனுபவத்திற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கும்.

‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’, மதுரையில் உள்ள நேதாஜி ரோடு ஷோரூமில் மட்டுமே ஜூலை 26, 2026 வரை நடைபெறும். ஆடம்பரம், அன்பு மற்றும் காலத்தால் அழியாத அழகின் கதைகளை சொல்லும் அற்புதமான வைர உலகத்தை நேரில் கண்டு ரசிக்க அனைத்து வாடிக்கையாளர்களும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு
களியக்காவிளை அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
காலியிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி
மதுரையில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 101 வது பிறந்த தின
நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

போதை பொருட்களுக்கு எதிரான பிரச்சாரம்

August 18, 2024
126 Views
தக்கலை விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் உயிரிழப்பு
தேசிய அளவில் ஐஸ் ஹாக்கி போட்டி: களியக்காவிளை பள்ளி மாணவர் 2ம் இடம்: கலெக்டர் பாராட்டு
பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account