By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 230 புதிய நாணயங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 230 புதிய நாணயங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்
சிவகங்கை

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 230 புதிய நாணயங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்

Last updated: August 7, 2025 7:24 pm
August 7, 2025
68 Views
Share
SHARE

திருப்புவனம், ஆகஸ்ட் 07 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினசரி வருகை தருவது வழக்கம். கோயில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்த ஒன்பது நிரந்தர உண்டியல்களும், ஒரு கோசாலை உண்டியலும் உள்ளது. இதில் கிடைக்கும் பக்தர்களின் காணிக்கைகளை 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கம் வெள்ளி, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எண்ணப்படும்.

அந்த வகையில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம், தங்க நகை, வெள்ளி ஆபரணம் ஆகியவற்றை எண்ணும் பணி சிவகங்கை துணை ஆணையர் சங்கர் தலைமையில் உதவி ஆணையர்கள் கவிதா, கணபதி முருகன் மேற்பார்வையில் நடைபெற்றது. அப்போது உண்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மஞ்சள் துணியில் 230 புத்தம் புதிய நாணயங்களை காணிக்கையாக செலுத்தியிருந்தார்.

திர்ஹாம் எனப்படும் நாணயங்களை பக்தர் உண்டியலில் செலுத்தியிருந்தார். பொதுவாக வெளி நாட்டு ரூபாய் நோட்டுகள் தான் காணிக்கையாக செலுத்தப்படும். முதன் முறையாக ஒரே பக்தர் நாணயங்களாக செலுத்தியுள்ளார். இதுதவிர சிங்கப்பூர், மலேசியா நாடுகளைச் சேர்ந்த 234 ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தனியார் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
சேதுபதி மன்னர் தானமாக வழங்கிய இடங்கள்
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
புதிய போர்வெல் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்த மானாமதுரை எம்எல்ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காட்பாடி செங்குட்டை ஐய்யப்பன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

November 23, 2024
65 Views
சிஆர்பிஎப் வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை
தஞ்சாவூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் சேவைகள் துவக்க விழா
அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னை மரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account