By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் அருகே அரசு பஸ் மோதி சட்டக் கல்லூரி மாணவர் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் அருகே அரசு பஸ் மோதி சட்டக் கல்லூரி மாணவர் சாவு
கனஂனியாகுமரி

சுசீந்திரம் அருகே அரசு பஸ் மோதி சட்டக் கல்லூரி மாணவர் சாவு

Last updated: May 9, 2025 2:21 am
May 9, 2025
33 Views
Share
SHARE

 மைலாடி அருகே உள்ள விருசடிகாலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் சக்தி வயது 24, பிஇ படித்து முடித்துவிட்டு தற்போது திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் எல். எல். பி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சக்தி மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறையில் இருந்து மைலாடி ரோட்டில் சென்று கொண்டிருக்கும் பொழுது. கரையான்குழி சி. எஸ். ஐ. சர்ச் அருகில் செல்லும் போது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் சக்தி கீழேவிழுந்ததில் முகம் தலையில் காயம் பட்டவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சக்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சக்தியின் தந்தை ராமகிருஷ்ணன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சரவணன்,சப்இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அமெரிக்காவிற்கு மீண்டும் அஞ்சல் சேவை; இந்திய அஞ்சல் துறை அறிவிப்பு
குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து
கருங்கல் அருகே 3ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; எலக்ட்ரீசியன் போக்சோவில் கைது
நித்திரவிளை அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: எஸ்பி ஸ்டாலின் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு

May 11, 2025
39 Views
ஆனி உத்திரத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் நடராஜருக்கு ஜோடச அபிஷேகம் நடைபெற்றது
விளையாட்டு அரங்கத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
பூவந்தி கிராமத்தில் இருதரப்பு சமாதானக் கூட்டம்
மகா ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account