By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை

Last updated: November 8, 2025 8:12 pm
November 8, 2025
46 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 8 –

அதன்கோடு பூவ காட்டு விளையைச் சேர்ந்தவர் சோமராஜ் (58). அவரது மகனை மடிச்சல் வெட்டுவிளை வீட்டை சேர்ந்த அபிஷேக் குமார் (30) மற்றும் மடிச்சல் வட்ட விளைச்ச அந்த திலீப் (30 ) ஆகியோர் 1. 1/2 லட்சம் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றி உள்ளனர். இந்நிலையில் சம்பத்தன்று மடிச்சல் பகுதியில் வைத்து சோமராஜ்- இது குறித்து தட்டி கேட்டுள்ளார்.

இதனால் இருவரும் சேர்ந்து சோமராஜ்-ஐ தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதை அடுத்து சோமராஜ்-ஐ அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் இன்று தெப்பத் திருவிழா
வாசிப்பு இயக்க புத்தகங்களுக்கு மாணவர்கள் கதை எழுதலாம் -மாநிலத் திட்ட இயக்குனர் தகவல்
அதிமுக பொதுசெயலாளருக்கு அழைப்பு
“மக்களின் ஆட்சியர்” எஸ்ஐஆர் பணி நிறைவு: குமரி கலெக்டருக்கு தேர்தல் ஆணையத்தால் விருது வழங்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி

December 2, 2025
53 Views
பஸ்ஸில் பெண் தவறவிட்ட செல்போனை மீட்டு
இலவச முழு உடல் பரிசோதனை முகாம்.
அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account