By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு
ஈரோடுதமிழ்நாடு

போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு

Last updated: March 19, 2026 6:12 pm
March 19, 2026
14 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 19 –

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்-தன்னார்வலர்கள் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான நடைமுறைகளையும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக ஏற்படுத்தினர்.

அதன் பொருட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், வீதி நாடகங்கள் நிகழ்த்துதல், பேரணிகள் செல்லுதல் என பல்வேறு தளங்களில் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக மேம்பாட்டிற்கான பணியை மேற்கொண்டதற்காக மாவட்ட அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.

இதனைப் பாராட்டும் விதமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மாணவர்-தன்னார்வலர்களை வாழ்த்தி விருது வழங்க, கல்லூரியின் சார்பில் முதல்வர் முனைவர் வாசுதேவன் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகிய அமைப்புகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பரிசு பெற காரணமாக இருந்த அனைவரையும் கல்லூரியின் தாளாளர் சச்சிதானந்தன் பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

கடையல் அருகே கோதை ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்?பொதுமக்கள் அச்சம்
போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
சேர்ந்தமரம் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வுக்கு வழிகாட்டி புத்தகங்களை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
அஞ்சுகிராமத்தில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக நடந்த நபரை பாராட்டி பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்
தஞ்சாவூரில் மேகதாதுவில் அணைகட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி; சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலை எரித்து போராட்டம்; காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 23 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்

வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் களப்பணி மேற்கொள்கின்றனர்

May 28, 2024
115 Views
வடுகந்தாங்கலில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
உண்ணாமலை கடை பத்திரகாளி அம்மன் கோவில் சித்தர் பீடம் சிவலிங்கம் சிலை உடைப்பு
25 பவுன் நகையுடன் இளம்பெண் திடீர் மாயம் – கணவர் புகார்
அனுகிரஹா கல்லூரியில் மனித உரிமைகள் தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account