By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா
கிருஷ்ணகிரிமாவட்டம்

போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா

Last updated: May 13, 2024 8:41 am
May 13, 2024
145 Views
Share
SHARE

கிருஷணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி தென்னை நார் கயிறு விடும் தொழில் செய்து வருகிறார்  இவருடைய மனைவி லட்சுமி எதிர்பாராத விதமாக கடந்த 2011ம் ஆண்டு உயிரிழந்தார்.  மகன் மகள் உள்ள நிலையில், தாயின் வளர்ப்பு இல்லாமல் வளர்ந்து வந்த நிலையில், மூத்த மகள் ஹரிஷா(15) இந்த ஆண்டு அகரம் அரசினர் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. ஹரிஷா 474 மதிப்பெண்கள் எடுத்து அகரம் பள்ளியில் முதலிடம் பிடித்தார். விபரம் அறிந்து  வந்த ஊராட்சி மன்ற தலைவர் அறிவெளி இராமமூர்த்தி மற்றும் பள்ளியின் மேலாண்மை குழுவினர் மாணவியை வெகுவாக பாராட்டினார். இதுகுறித்து  மாணவி கூறியபோது, என்னுடைய தாயார் இருந்திருந்தால் நான் 500 மதிப்பெண் எடுத்திருப்பேன், இருப்பினும் எனது அப்பா தாய் இல்லாத குறையை நீக்கி வளர்த்த காரணத்தால், இந்த மதிப்பெண் எடுக்க முடிந்தது. ஆகையால் இந்த மதிப்பெண் பெற எனது அகரம் மேல்நிலைபள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறினார்   அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த 474 மதிப்பெண் மற்றும் பள்ளியின் முதல் இடத்தை பெற்றமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்
141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தேமுதிக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு சரித்திர நாயகன் விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இலவச கார் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி

May 14, 2024
118 Views
40-வது ஆண்டுவிழாவில் பார்வையாளர்கள் பரவசம்
முனியப்பன் பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு
குமரியில் “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம்; கலெக்டர் தகவல்
தேசப்பிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account