By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி
கிருஷ்ணகிரி

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி

Last updated: September 27, 2025 5:09 pm
September 27, 2025
39 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 27 –

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சார்பாக, தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ம் நாளினை சிறப்பிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டியை துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதிலுமிருந்து பல்வேறு பள்ளிகளிலிருந்து 285 மாணவர்களும் 37 மாணவிகள் என மொத்தம் 322 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் பிரிவில் 13 வயது பிரிவில் வசீகரன்.B முதலிடமும், அஷ்லின் ஜோ இரண்டாமிடமும், பரத் ராம்.S மூன்றாமிடமும், 15 வயது பிரிவில் S.ஆ. உதயநிதி முதலிடமும், மு. அஸ்வின் இரண்டாமிடமும், A. ஆஷிஷ் ஜோஷ்வா மூன்றாமிடமும், 17 வயது பிரிவில் S. பிரதீப் முதலிடமும், B. திருவரசு இரண்டாமிடமும், A.P. தியானேஸ்வரன் மூன்றாமிடமும், பெண்கள் பிரிவில் 13 வயது பிரிவில் நித்ய ஸ்ரீ முதலிடமும், கீர்த்தி ஸ்ரீ இரண்டாமிடமும், சுபிக்ஷா மூன்றாமிடமும், 15 வயது பிரிவில் வித்யாஸ்ரீ முதலிடமும், கமலிகா இரண்டாமிடமும், தனுசியா மூன்றாமிடமும், 17 வயது பிரிவில் சன்ஸ்ரீ முதலிடமும், தீபிகா இரண்டாமிடமும், நேத்ரா நிவாஸினி மூன்றாமிடமும் பெற்றனர்.

வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகை முதல்பரிசு ரூ. 5000, 2 ம் பரிசு ரூ. 3000, மூன்றாம் பரிசு ரூ. 2000, 4ம் பரிசு முதல் 10 ம் பரிசு வரை தலா ரூ.1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்றவர்களின் பரிசுத் தொகை அவரவர் வங்கி கணக்கில் விடுவித்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு. இராஜகேபால் மற்றும் பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
தடத்தாரை கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட்
கிருஷ்ணகிரி அரசு உதவி பெறும் பெண்கள் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
கிருஷ்ணகிரியில் முதலாம் ஆண்டு கால்பந்தாட்ட கோடை கால பயிற்சி நிறைவு விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

16 வது வார்டில் சுமார் 500 குடும்பங்கள்வசித்து

November 26, 2024
67 Views
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4-வது மாநாடு
அஞ்சுகிராமம் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் நியமனம்
திண்டுக்கல் செம்பட்டியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு
அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் வணிக வளாகங்கள் ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account