By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல்லில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை வதிலை செல்வம் தொடங்கினார்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திண்டுக்கல்லில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை வதிலை செல்வம் தொடங்கினார்!
அரசியல்தமிழ்நாடுதிண்டுக்கல்

திண்டுக்கல்லில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை வதிலை செல்வம் தொடங்கினார்!

Last updated: December 16, 2025 6:13 pm
December 16, 2025
25 Views
Share
SHARE

திண்டுக்கல், டிசம்பர் 16 –

திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் வதிலைச் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சிக்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

கட்சியின் கொடியானது, தேசியத் தலைவர்களுடன் சேர்த்து முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையா தேவர், சுபாஷ் சந்திரபோஸ், வேலுநாச்சாயார், மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவப் படங்கள் முன்பாக வைக்கப்பட்டு, வழிபாடு செய்த பின் வெளியிடப்பட்டது.

இக்கூட்டத்தில் தங்கவிருமன், வழக்கறிஞர் விஜயகாந்த், நாகராஜ், அழகுமுருகன், வடுவார் ரோஸ் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து திருப்பூர் தங்கதுரை, நாகப்பட்டினம் வெங்கடேஷ், புதுக்கோட்டை நாகேஷ், கரூர் வில்வா, தென்காசி நாகராஜ், விருதுநகர் சங்கர், ராம்நாடு கர்ணன் உட்படப் பல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் வதிலைச் செல்வம், புதிய கட்சியின் நோக்கங்கள் குறித்துத் தெரிவித்தார்: “இந்தக் கட்சியானது ஜாதி மதங்களைக் கடந்து அனைவருக்கும் பொதுவான கட்சியாக உருவெடுத்துள்ளது.” தமிழர்களின் ஒற்றுமைக்காகப் பாடுபடுவது, தமிழர்களின் உணர்வுகளை தேசிய அளவில் எடுத்துச் செல்வது, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, கட்சியின் அடிப்படை நோக்கம், தமிழகத்தில் நிலவும் அடிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, தமிழர்களுக்கான தன்மானத்தை உருவாக்குவதுதான் என்று வதிலைச் செல்வம் உறுதியாகக் கூறினார்.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் தகவல் அளித்தார். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் கட்சியின் பொதுக்குழு முடிவின்படி, மதுரையில் தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநாடு நடத்தப்படும். இந்தக் கட்சியின் மாநாட்டில், தமிழர் தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். “தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் தமிழர் தேசிய கட்சியானது இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சிபூர்வமாக உருவெடுத்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
சிகை சீர்திருத்தம் செய்து தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்
அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தளங்களை புதுப்பிக்க வழிமுறைகளை எளிமையாக்கிய தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கற்களை கொண்டு தாக்கியதால் ஒருவர் உயிரிழப்பு

March 11, 2025
36 Views
குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை
நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
28 மாணவர்களுக்கு ரூ 9 1/2 லட்சம் உதவித்தொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account