By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
தமிழ்நாடுதருமபுரி

பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு

Last updated: January 27, 2026 3:20 pm
January 27, 2026
39 Views
Share
SHARE

தருமபுரி, ஜனவரி 27 –

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பூதனஅள்ளி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பூதனஅள்ளி மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஊராட்சி செயலாளர் ரூபாவதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு பார்வையாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தர்மராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி பொதுமக்கள் பூதனஅள்ளி ஊராட்சிக்கு வந்த வளர்ச்சி திட்ட நிதியை திருப்பி அனுப்பிய அதிகாரிகளை கண்டித்தும், தருமபுரி நகராட்சி குப்பை கழிவுகளை பூதனஅள்ளி ஊராட்சிக்கு கொண்டு வரும் திட்டத்தை கைவிடக்கோரியும், ஊராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரியாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

சுமார் மூன்று மணி நேரம் சிறைபிடிப்பு சம்பவத்திற்கு பின்பும் அதிகாரிகள், பொதுமக்களின் எந்த கேள்விக்கும் பதில் கூற முடியாமல் திணறினர். இதனை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக நடந்த கிராம சபை கூட்டம் தொடர்பாக எந்தவித தீர்மானத்தையும், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை எழுதக்கூடாது என வலியுறுத்தி, ஊராட்சி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை முற்றிலும் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பொதுமக்கள் வெளிநடப்பு செய்த கிராம சபை கூட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கிடந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரும் அங்கிருந்து பொதுமக்களிடம், எதுவும் சொல்லாமல் கிளம்பி சென்றனர் .

மேலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை எங்களது ஊராட்சியில் அதிகாரிகள் எந்த கிராம சபை கூட்டத்தையும் கூட்டக்கூடாது. அவ்வாறு மீறி கிராம சபை கூட்டத்தை கூட்டினால் எங்களது கிராம மக்கள் ஒன்றிணைந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் எங்களது ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்காத தமிழக அரசை கண்டித்து வரும் சட்டமன்ற தேர்தலை எங்களது ஊராட்சி பொது மக்கள் புறக்கணிப்பர்கள் என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகளுடன் குளச்சல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
திருமணமான 8 மாதத்தில் விபத்து: மூளை சாவடைந்த புது மாப்பிள்ளை உடல் உறுப்புகள் தானம்: குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது
வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை ஏற்று செலுத்திய குமரி (கி) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

March 6, 2025
53 Views
மீனாட்சி அம்மனுக்கு வைரத்திலான கிரீடம்
களியக்காவிளை அருகே இடைக்கோட்டில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் காயம்
சென்னை அருள்மிகு ஸ்ரீ இரத்தின கணபதி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
தமிழ்நாடு அரசின் அரசாணையை நிறைவேற்ற கோரிக்கை!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account