By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தக திருவிழாவில் 500 பேர் கலந்து கொண்ட புத்தக வாசிப்பு இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > புத்தக திருவிழாவில் 500 பேர் கலந்து கொண்ட புத்தக வாசிப்பு இயக்கம்
ஈரோடுதமிழ்நாடு

புத்தக திருவிழாவில் 500 பேர் கலந்து கொண்ட புத்தக வாசிப்பு இயக்கம்

Last updated: August 3, 2026 5:50 pm
August 3, 2026
56 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 3 –

மக்கள் சிந்தனைப் பேரவை மற்றும் மாவட்டம் சார்பில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் அரசு கல்லூரி மைதானத்தில் ஈரோடு புத்தகத் திருவிழா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் முமுவதும் 22 நிமிடங்கள் தொடர் வாசிப்பு இயக்கம் பள்ளிக் கல்வித்துறை – மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதையொட்டி, ஈரோடு புத்தகத் திருவிழா அரங்கில் சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாகடர் திருமுருகன் தலைமையில் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 550 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காலை 9.30 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து இருபத்து இரண்டு நிமிடங்கள் புத்தகம் வாசித்தனர். வாசிப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட அனைவரும் தாங்களே புத்தகங்களை எடுத்து வந்து வாசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு நினைவு சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழருவி மணியன் ‘காவியத்தாயின் இளைய மகன்’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் மூத்த பத்திரிகையாளர், நூலாசிரியர், ஆவணப்பட இயக்குனர் மணா-வுக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. இதை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வழங்கினார்.
சென்னை சில்க்ஸ் & ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் பி.கே.ஆறுமுகம் நிகழ்வுக்குத் தலைமையேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், கல்லூரித் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பலதுறை சார்ந்த – பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவை: சென்னை காவேரி மருத்துவமனை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241- சி கூட்டு முயற்சி
குமரி மாவட்டத்தில் நீட் மறுதேர்வு 10 இடங்களில் நடைபெற்றது: காலையிலேயே திரண்ட மாணவ மாணவிகள்
திருச்சிக்கு ரயிலில் வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல்
பாலக்கோடு அருகே ராஜஸ்தானில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்திய 82 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்!காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் அறிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம்; கலெக்டர் தகவல்

August 6, 2025
136 Views
தருமபுரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பித்த மை தருமபுரி அமைப்பினர் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனம்
ஆரல்வாய்மொழியில் சுரங்கப்பாதைக்கான ஆய்வு
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயுத பூஜை
திருவட்டார் அருகே இசக்கியம்மன் கோவிலில் உண்டியல் உடைப்புஒரு லட்சம் பணம் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account