By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதூத்துக்குடி

புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 8, 2026 6:34 pm
June 8, 2026
33 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூன் 08 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், புதூர் பேருந்து நிலையம் முன்பு தமிழக அரசைகண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் கூறுகையில்: தற்போதைய தமிழக அரசு அறிவித்த பயிர்கடன் தள்ளுபடி முழுமையாக விவசாயிகளுக்கு பொருந்தாதவாக்குறுதியாக தான் இருக்கிறது, கடந்த அரசாவது சிறு, குறுவிவசாயி, பெரு விவசாயி என பிரித்தார்கள், ஆனால் தற்போது வந்துள்ள அரசு, சிறு,குறு விவசாயிகளையும் இரண்டாக பிரித்துள்ளனர், இது எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு லாபம் என்பதை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

எந்த ஒரு விவசாயியும் ஒரு லட்ச ரூபாய்க்கு கீழாக பயிர் கடன் வாங்கவில்லை, ஆனால் தற்போதைய அரசு ஒரு லட்ச ரூபாய்க்கு மேலே இருந்தால் 5000 மட்டும் தள்ளுபடி என்கின்றனர், இந்தத் தள்ளுபடி எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

2025-2026 நிதியாண்டில் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பின், மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து 2025-2026 நிதியாண்டு போதுமான மழை இல்லாத காரணத்தினால் வறட்சியான சூழ்நிலையை உள்ளது என்பதை ஆய்வு அறிக்கையை தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த அறிக்கை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதும் தெரியவில்லை, தற்போது வந்துள்ள புதிய மாவட்ட ஆட்சியர் இனிமேல் நான் வந்து ஆய்வு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல் உளுந்து, பாசி,மல்லி,மிளகாய்,மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் இல்லாததால் விவசாயிகள் வியாபாரியிடம் அடிமட்டத்திற்கு விவசாயப் பொருட்களை கொடுக்கும் நிலை வருடம் வருடம் ஏற்பட்டு வருகிறது. மிளகாய்க்கு ஒரு குவிண்டலுக்கு 20,000 முதல் 25,000 வரையும், மக்காச்சோளத்திற்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விலை நிர்ணயம் அரசு நிர்ணயிக்க வேண்டும் எனவும், அதேபோல் நடப்பாண்டில் உள்ள விவசாய கடன் மற்றும் விவசாயத்திற்கான காப்பீடு, இழப்பீடு தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக வழங்க வேண்டும்.

காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் பயிர்கள் வருடம் வருடம் பாதிப்படைந்து வருகிறோம். எனவே விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் 15 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால், மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என விவசாயிகள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
இரணியல் பகுதிகளில் கோயில்கள், வீடுகளில் தொடர் திருட்டு: வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சூரியன் மறைவு சந்திரன் உதயம் : மே 12 ல் கன்னியாகுமரியில் நிகழும் அபூர்வ காட்சி

May 9, 2025
97 Views
அக்ரி இன்டெக்ஸ்-2024 கண்காட்சி
8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
வாக்களித்த பொள்ளாச்சி மக்களுக்கு நன்றி பொள்ளாச்சி ஈஸ்வர சாமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account