செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் திமுக கழக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றியபெருந்தலைவர் எஸ் ஆர் எல் இதய வர்மன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலைதிறந்து வைத்தார் இதில் வார்டுஉறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

Leave a comment