By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மது, போதை ஒழிப்பு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > புதுக்கோட்டை > புதுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மது, போதை ஒழிப்பு பேரணி
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மது, போதை ஒழிப்பு பேரணி

Last updated: August 25, 2025 11:44 am
August 25, 2025
37 Views
Share
SHARE

புதுக்கோட்டை, ஆகஸ்ட் 25 –

புதுக்கோட்டை நகர கிளை அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய கிளைகளின் சார்பாக முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் 4 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு மாபெரும் மது போதை ஒழிப்பு பேரணி நகர்மன்றம் டவுன்ஹாலில் ஆரம்பித்து கீழராஜ வீதி வழியாக அண்ணாசிலை வரை பேரணியாக சென்றது. இப்பேரணியை மாவட்டத் தலைவர் ஈ. சித்திக் ரகுமான் தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார்.

மாவட்டச் செயலாளர் முகமது மீரான், பொருளாளர் ரபீக் ராஜா, துணைச் செயலாளர் மீரான் மைதீன், அப்துல் ரகுமான் ரவூப் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பேரணியின் நிறைவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர், நெல்லை மைதீன் மது போதை பொருள் ஒழிப்பு வாசகம் கொண்ட பதாகைகளை கைகளில் ஏந்தியும், போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் முழங்கியும் சென்றனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக முன் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பிறந்தநா
திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
ஆத்தாங்கரை விடுதி வெள்ளாள விடுதி சாலையை சீரமைத்து தர தமாகா விவசாய அணி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஊதியம் பெறாமல்

August 22, 2024
69 Views
குளக்கரையில் எச்சரிக்கை பலகை.
நெடுங்கல் அருகே என்.மோட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு
நாகர்கோவில் நீர்வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account