By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரி

புதுக்கடை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Last updated: July 22, 2025 6:18 pm
July 22, 2025
89 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 22 –

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு அக்கர விளை பகுதியை சேர்ந்தவர் சாபு (45). இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (40) அப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்ரீகாந்த் (22) டிரைவர் வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்தது.

இதனால் தற்போது ஐஸ்வர்யா அவரது அம்மா வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்த ஸ்ரீகாந்த் இரவு தூங்க சென்றவர் மறுநாள் காலை நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதையடுத்து தாயார் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் மகன் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக ஜெயஸ்ரீ புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலிபர் ஸ்ரீகாந்த் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பித்து மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
முன்னாள் படை வீரர்களுக்கு நல உதவிகள்
சுற்றுலா படகு சேவை தொடக்கம்
குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

July 28, 2024
100 Views
விவிடி சிக்னல் பகுதியிலிருந்து புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும்: சமூக நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான‌ கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
செக்யூர் கேம் நிறுவனம் மூலம் 10000 இலவச சிசிடிவி கேமராக்கள்
அரசியல் சாசன சட்ட நாள்: விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account