By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு அருகே நீட் தேர்வு மாணவி தற்கொலை: சோகத்தில் குடும்பத்தினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு அருகே நீட் தேர்வு மாணவி தற்கொலை: சோகத்தில் குடும்பத்தினர்
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு அருகே நீட் தேர்வு மாணவி தற்கொலை: சோகத்தில் குடும்பத்தினர்

Last updated: June 22, 2026 6:32 pm
June 22, 2026
27 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 22 –

தருமபுரியில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெறும் நீட் தேர்வை எழுத உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள என்டடப்ட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களின் மகள் ரோஷ்ணி (18), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் +2 முடித்துவிட்டு, மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார். நீட் தேர்விற்கு சொந்த ஊருக்கு வந்த மாணவி தருமபுரியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் நீட் தேர்வை எழுத இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ரோஷனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவி கடிதம் ஏதேனும் எழுதி வைத்துள்ளாரா? தேர்வு அச்சம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பன குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்பத்தூரில் விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு விழாவில் 127 பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் நலத்திட்டங்களை வழங்கினார்
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 28ம் தேதி 1.65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் ரேவதி தகவல்
ஸ்ரீரங்கம்: 80 கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்

January 18, 2025
57 Views
ஊத்தங்கரை அருகே குடிநீர் வேண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம்
ஆதி திராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி; கலெக்டர் தகவல்
அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர்
எஸ்.பி., அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account