By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை

Last updated: April 27, 2026 5:37 pm
April 27, 2026
24 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப். 27 –

பார்வதிபுரம் பகுதியில் பள்ளி வளாகத்திலுள்ள பொருள்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலுள்ள பொருட்களை ஒருவர் திருடி செல்கிறார் என்று நிமிர் குழுவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். நிமிர் குழு அங்கு சென்று பார்த்த போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அவரது பெற்றோர் மூலம் தெரிந்து கொண்டனர்.

வயதான அவர்களால் அந்த நபரை பராமரிக்க இயலாததால் நிமிர் குழு, நாம் ஒருவர் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அந்த நபரை மீட்கும் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்ட போது ஆசாரிபள்ளம் காவல் ஆய்வாளர் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை உறுதுணையாக நின்று நடவடிக்கை மேற்கொண்டார். அவருக்கும், நிமிர் குழுவுக்கும், நாம் ஒருவர் அறக்கட்டளைக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை
தக்கலையில் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.88 லட்சம் மோசடி: 3பேர் மீது வழக்கு
தக்கலை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம் பறிப்பு: 2 பெண்கள் கைது
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்விளையாட்டு

65வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள்

January 22, 2025
121 Views
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு முன்னுரிமை அளித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் – மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்
மத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
பாஜ ஆட்சியில் ஏற்றுமதி அதிகரிப்பு; பொன் ராதா கிருஷ்ணன் பேட்டி
அச்சம்பட்டியில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account