By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரத கலாச்சார பேரவை சார்பில் சாதனையாளர் விருது வழங்கு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாரத கலாச்சார பேரவை சார்பில் சாதனையாளர் விருது வழங்கு விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பாரத கலாச்சார பேரவை சார்பில் சாதனையாளர் விருது வழங்கு விழா

Last updated: July 14, 2026 7:43 pm
July 14, 2026
33 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 14 –

பாரதக் கலாச்சாரப் பேரவையின் சாதனையாளர் விருது வழங்கு விழா மார்த்தாண்டம், வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரவைத் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் ஆன்மீகம், இலக்கியம், சமூகம் சார்ந்து தொண்டாற்றும் புலவர் கு.இரவீந்திரன், பேராசிரியர் செ. சஜீவ் ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ரெவிந்திரன் அனைவரையும் வரவேற்றார். இந்திய மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சிந்து குமார், பணிநிறை துணை வட்டாட்சியர் சிகாமணி, எழுத்தாளர் குமார செல்வா, பைங்குளம் வாசகர் வட்ட தலைவர் முருகன், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.

தமிழமுதம் வானொலி இயக்குநர் கீழப்பாவூர் சண்முகைய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி விழாப் பேருரை நிகழ்த்தினார். விருதாளர்களின் ஏற்புரையோடு நிகழ்வு நிறைவடைந்தது. பேரவை உறுப்பினர் சிவப்பிரசாத் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாலன்விளை மகேஸ்வரி தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நட்டாலம் சிவன் கோவிலில் உண்டியல் கொள்ளை
வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியை எட்டுகிறது
ரூ. 20 லட்சம் கடன் பெற்று விட்டு தலைமறைவான
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கழிவு நீர் உற்பத்தி மையமாக மாறிய குழித்துறை நீதிமன்ற வளாகம்

July 18, 2025
64 Views
முதல்வர் விஜயின் தலைமையில் தமிழகம் சரியான திசையில் பயணிக்கிறது: அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் தென்காசியில் பேட்டி.
ஆதார் அட்டை எடுக்க கூடியிருக்கும் மக்கள் கூட்டம்
புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 364 கோடி
சிறப்பு காவல் படை 15-வது அணியின் தளவாய் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account