By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பவானி சாகர் மீன் பண்ணையில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பவானி சாகர் மீன் பண்ணையில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு

பவானி சாகர் மீன் பண்ணையில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

Last updated: July 7, 2025 1:19 pm
July 7, 2025
50 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 7 –

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் பழைய மீன்பண்ணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் பவானிசாகரில் செயல்படும் பழைய மீன்பண்ணையானது 1954-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இப்பண்ணையில் இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சாதா கெண்டை நுண்மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் விரலிகள் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 2700 இலட்சம் நுண்மீன்குஞ்சுகள் உற்பத்தியும் மற்றும் 235.00 இலட்சம் மீன்குஞ்சு விரலிகள் வளர்ப்பு செய்து வளர்ப்பு பண்ணைகளுக்கு விநியோகம் செய்யும் திறன் பெற்றுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இப்பண்ணையில் தூண்டுதல் முறையில் நுண்மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் மீன்குஞ்சு வளர்ப்பு பணிகள் குறித்தும் இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் நுண்மீன்குஞ்சுகள் மற்றும் மீன்குஞ்சு விரலிகளை மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்யப்பட்ட பண்ணைகள் மற்றும் தனியார் மீன்பண்ணைகள் பெற்று மீன்வளத்தை பெருக்கிட மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பவானிசாகர் (மண்டலம்) காசிநாதபாண்டியன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஜோதிலட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
கைப்பேசி செயலியில் 264 புகார்கள் பதிவு
செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
பிரஸ் கிளப் சார்பில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு
ஈரோட்டில் 1072 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரி செய்ய ஆட்சியர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

July 22, 2025
36 Views
தலைவருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ வாழ்த்து
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்பவர்களுக்கு தங்கும் இடம் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்
புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account