By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்!

Last updated: September 22, 2026 4:44 pm
September 22, 2026
8 Views
Share
SHARE

கோவை, செப். 22:

தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சத்தான மற்றும் தரமான காலை உணவு வழங்கப்படுவதுடன், காலையில் உணவு உட்கொள்ளாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் போக்கி, வகுப்பறையில் கவனத்துடன் கல்வி கற்கும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. கல்வியுடன் ஊட்டச்சத்தையும் இணைத்து செயல்படுத்தப்படும் இத்திட்டம், மாணவர்களின் உடல் நலம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும் என கூறப்பட்டது.

தொடக்க நிகழ்ச்சியின்போது பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம், வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார். மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்த தேவையான வசதிகளை படிப்படியாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இத்திட்டம் பயனளிக்கும் வகையில், கல்வியுடன் ஊட்டச்சத்தையும் உறுதி செய்யும் நடவடிக்கையாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் பி.எப் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு
குமரியில் 10 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்: போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
குளச்சலில் இறால் மீன் சீசன் துவக்கம்: விலை குறைவால் மீனவர்கள் கவலை
இந்தியன் வங்கி பிரதான கிளையில் ஆதார் சேவைக்கு அதிக கட்டணம் வசூல்: ஆதார் சேவை மையம் முடக்கம்: தருமபுரி ஆட்சியர் நடவடிக்கை
தென்காசியில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தவெக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அரசு கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா

October 4, 2025
75 Views
முள்ளுக்குறிச்சி கிராமத்தில் புதிய வழித்தடத்தினை
கோவா கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி குளச்சல் மீனவர் மாயம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
கோவை மாநகராட்சியின் சார்பில் இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account