By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பளுகல் அருகே வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பளுகல் அருகே வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பளுகல் அருகே வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

Last updated: May 19, 2026 5:29 pm
May 19, 2026
41 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 19 –

பளுகல் அருகே மணிவிளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விஷ்ணுபிரியா (31). கேரளா மாநிலம் நெய்யாற்றின் கரையில் உள்ள வங்கியில் வேலை செய்து வருகிறார். சதீஷ்குமார் கடந்த மாதத்தில் சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் விஷ்ணு பிரியா நெய்யாற்றின் கரையில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று தங்கி உள்ளார்.

இதில் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் மனைவியிடம் சேர்ந்து வாழலாம் என கூறி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு விஷ்ணுபிரியா மறுப்பு தெரிவித்துள்ளார். சம்பவ தினத்தன்று பிரியா அவரது அண்ணனுடன் சேர்ந்து மணிவிளையில் உள்ள கணவர் வீட்டிற்கு பொருட்களை எடுப்பதற்காக சென்று உள்ளார்.

அங்கு வீடு பூட்டிய நிலையில் கிடந்ததால் சதீஷ்குமாருக்கு போன் செய்தபோது போன் எடுக்கவில்லை. பின்னர் அங்கு வந்த சதீஷ்குமாரின் தாய் கதவை திறக்க முற்பட்ட போது கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. உடனே விஷ்ணு பிரியாவை அழைத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அறைக்குள் சதீஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விஷ்ணுபிரியா பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

March 19, 2025
87 Views
பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிக் குழு
ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
ராஜாக்கமங்கலத்தில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account