By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பராமரிப்பின்றி புதருக்குள் புதைந்த புளியடி பூங்கா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பராமரிப்பின்றி புதருக்குள் புதைந்த புளியடி பூங்கா!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பராமரிப்பின்றி புதருக்குள் புதைந்த புளியடி பூங்கா!

Last updated: September 1, 2026 5:29 pm
September 1, 2026
5 Views
Share
SHARE

ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பாழடைந்ததாக புகார்

நாகர்கோவில், செப். 1:

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புளியடி பகுதியில், அம்ருத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட புளியடி பூங்கா தற்போது போதிய பராமரிப்பின்றி புதர் மண்டி கிடப்பதாக சமூக பொதுநல இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

புத்தேரி குளக்கரையை ஒட்டி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைக்கப்பட்ட இப்பூங்கா, பொதுமக்கள் பொழுதுபோக்கவும், சிறுவர்கள் விளையாடவும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது. அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் பூங்காவை திறந்து வைத்தார்.

ஆனால், தற்போது மாநகராட்சி சார்பில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பூங்கா முழுவதும் புதர் மற்றும் முட்காடுகள் மண்டியுள்ளன. சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், கட்டுமானப் பகுதிகள் மற்றும் இரும்பு தடுப்பு கம்பிகளும் சிதைந்துள்ளன.

புதர்காடாக மாறியுள்ளதால் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகளின் புகலிடமாக பூங்கா மாறியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சம் காரணமாக பூங்காவை பயன்படுத்துவதை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வருகை குறைந்ததால், பூங்கா தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, துர்நாற்றம் வீசும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

மேலும், பூங்கா தற்போது சமூக விரோத செயல்கள் மற்றும் மது அருந்தும் இடமாக மாறி வருவதாகவும் சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. பல லட்சம் ரூபாய் மக்கள் நிதி செலவிடப்பட்ட நிலையில், அதன் நோக்கம் நிறைவேறாமல் இருப்பது வேதனைக்குரியது என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே, புதர் மற்றும் முட்காடுகளை உடனடியாக அகற்றி, சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள், கட்டுமானங்கள் மற்றும் இரும்பு தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் பூங்காவையும் புனரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புளியடி பூங்காவை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், தொடர்ந்து முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்க பொதுச்செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையிலான நிர்வாகிகள், குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அனந்தபத்மநாபன் 275வது நினைவு தினம்; நாதகவினர் மாலை அணிவித்து மரியாதை
பேச்சிப்பாறை வளர்ச்சி பணி கலெக்டர் பார்வை
குமரி பாலனின் 31வது நினைவு தினம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சாவூரில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

நல்லாசிரியர் விருது பெற்ற கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

September 8, 2025
65 Views
வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி
மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
3-வது மாடியில் சிக்கித் தவித்த குட்டி நாய்
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டவகுப்புகள் தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account