By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பரமக்குடி பாம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி பாம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
இராமநாதபுரம்

பரமக்குடி பாம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

Last updated: July 17, 2025 6:13 pm
July 17, 2025
38 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூலை 17 –

தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அந்த வகையில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி கிழக்கு ஒன்றியம் பாம்பூர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் 46 சேவைகள் கொண்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பரம்பக்குடி எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் 150 மனுக்கள் பெறப்பட்டு அதற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டது. 55 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பரமக்குடி வடக்கு நகர் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 13 துறைகளில் 43 சேவைகள் உள்ள மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 149 மனுக்கள் பெறப்பட்டு 25 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி வட்டாட்சியர் வரதன், பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமலிங்கம், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகராட்சி ஆணையர் முத்துசாமி, உதவி பொறியாளர் சுரேஷ், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், பரமக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார், பரமக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அந்தோணி தாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஷிபான் நூர் குளோபல் அகடமி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
பித்தப்பை கல் தொந்தரவு 15 சதவீதம் பேருக்கு உள்ளது
தமிழ்நாடு நாள் பேச்சு போட்டி ; மாணவ மாணவிகளுக்கு தமுமுக சார்பில் பாராட்டு விழா
ராமநாதபுரத்தில் பாகுபலி பொருட்காட்சி
அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விழா நடத்தக்கூடாது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் அறிக்கை

October 25, 2025
38 Views
குளச்சலில் இருந்து எர்ணாகுளம் வழியாக முனம்பத்திற்கு பேருந்து இயக்க வேண்டும்
இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்
அகரம் தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா
குருதிக்கொடை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account