By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
இராமநாதபுரம்மாவட்டம்

சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது

Last updated: November 25, 2024 11:05 am
November 25, 2024
72 Views
Share
SHARE

ஊராட்சி தலைவர் சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது 

 

ராமநாதபுரம், நவ.24-

பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர். சித்ராமருது  தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜ.மருதுபாண்டியன்*, மண்டபம் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளரும், பற்றாளருமான ரமேஷ், மண்டபம் ஒன்றிய வேளாண்மைதுறை உதவி பொறியாளர் ஹரிஷ், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் `தமிழக அரசிடம் வரப்பெற்ற 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சிறப்பு தீர்மானமாக பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில் உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வினோத், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இராஜேந்திரன், மக்கள் சட்ட உரிமை கழக கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி*, மகாத்மாகாந்தி நகர் பாலமுருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர்கள், பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் வினோத்கண்ணன் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு பேக் உட்பட கல்வி
தோவாளை அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக் திருட்டு
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி மேயர்தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

March 13, 2025
52 Views
நாகர்கோவில் மாநகர உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பிரச்சாரம்
கம்பம் நகராட்சியே நடவடிக்கை எடு.
100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
கன்னியாகுமரி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்; மாமனார் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account