By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாடுதிருவள்ளூர்

பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

Last updated: July 2, 2026 7:10 pm
July 2, 2026
39 Views
Share
SHARE

திருவள்ளூர், ஜூலை 2 –

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தில் சுமார் 356 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியை 40 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமித்து செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வந்தனர் இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருவள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன் மேலும் ஏரியை ஆக்கிரமித்து கிராமத்தினர் யாரும் பயிர் செய்யக் கூடாது எனவும் ஏரியை தூர்வாரி அதிகளவிலான நீரினை சேமித்து வைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நீரை சேமித்து வைப்பதற்கு கரைகளை பலப்படுத்தும் உள்ளிட்ட எந்த பணிகளையும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்யாத சூழலில் ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த பலர் மீண்டும் ஏரியில் விவசாயம் செய்யத் தொடங்கி பெருமளவு நெல்பயிரினை பயிரிட்டு இருப்பதை அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபியுடன் வந்து விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிரில் ஜேசிபி விட்டு பயிரை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பயிரிட்டுள்ள நெற்பயிரை ஜேசிபி வைத்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் பயிரிடப்பட்டுள்ள நெல்பயிரை அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறும் அதற்குப் பின்னர் விவசாயம் செய்ய மாட்டோம் எனவும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனுவாக கொடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தினர். இதனால் ஏரியில் விவசாயம் செய்திருந்த விவசாயிகள் சமாதானம் அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறையில் கேரள தோட்டத் தொழிலாளி திடீர் சாவு: போலீஸ் விசாரணை
ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தொகுதியில் புரோகிதர்கள் சாலை மறியல்
மும்மதத்தினர் பங்கேற்ற இஃப்தார் விழா!!
போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் நிரந்தரப் பள்ளம்; மழை நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு! பயணிகள் பேரும் அவதி
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நீட்டிப்பு

September 16, 2025
107 Views
லாட்ஜில் மாணவியுடன் சிக்கிய மாணவன் மீது போக்சோ வழக்கு
குமரி கிழக்கு மாவட்ட தவெக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது
இரட்டை வேடம் போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
உடுமலையில் மாற்றுக் கட்சியினர் 100 பேர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account