By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைக் நிலை தடுமாறி குளத்தில் விழுந்த தொழிலாளி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பைக் நிலை தடுமாறி குளத்தில் விழுந்த தொழிலாளி பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

பைக் நிலை தடுமாறி குளத்தில் விழுந்த தொழிலாளி பலி

Last updated: January 9, 2025 1:26 pm
January 9, 2025
82 Views
Share
SHARE

குளச்சல், ஜன- 9 –


குளச்சல் அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (51).  இரும்பிலியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கரையகுளம் என்ற பகுதியில் செல்லும் போது பைக் எதிர்பாராமல் திடீரென நிலை தடுமாறி குளத்தின் கரையில் சரிந்து விழுந்தது.

      இதில் ஏசுராஜ் தவறி குளத்தில் விழுந்தார். இரவு வேளை  என்பதால் யாரும் அவரை கவனிக்கவில்லை. இதனால் அவர் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். சிறிது கழிந்து அந்த வழியாக சென்ற ஒருவர் குளத்தின் கரையில் கிடந்த பைக் இன்ஜின் ஓடிக்கொண்டிருந்ததை கண்டு குளச்சல் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

      உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கி கிடந்த ஏசுராஜ் உடலை மீட்டு, குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏசுராஜனுக்கு அனிதா (38)மனைவி, 8, 4 – ம் வகுப்புகளில்  படிக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்ட குண்டும் குழியுமான சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது
சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை
ஆயிரப்பேரி ஊராட்சி காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம்
சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்

March 2, 2026
22 Views
மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
திருவெண்ணெய்நல்லூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஈரோடு திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
நைனாபுதூர் இசக்கி அம்மன் கோவிலில் அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account