By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு பதவியேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு பதவியேற்பு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு பதவியேற்பு

Last updated: September 28, 2026 1:40 pm
September 28, 2026
17 Views
Share
SHARE

கோவை, செப். 28:

பாரம்பரியம் மிக்க கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 30-வது பொதுக்குழுக் கூட்டம் ஆடிஸ் வீதியில் உள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் தலைவர் காமராஜ், முன்னாள் செயலாளர் தங்கராஜ், முன்னாள் பொருளாளர் ரத்தன்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

முன்னாள் செயலாளர் தங்கராஜ் ஆண்டறிக்கையையும், முன்னாள் பொருளாளர் ரத்தன்குமார் வரவு-செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். பொதுக்குழுக் கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி பாலமுருகன், 2026-2027-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார். தலைவர், செயலாளர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் மற்றும் 6 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 பதவிகளுக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

புதிய தலைவராக சுஜித், செயலாளராக சௌந்தர் மோகன், பொருளாளராக ரமேஷ் குமார், துணைத் தலைவர்களாக நிதின், ரவி, இணைச் செயலாளர்களாக ரமேஷ், கார்த்திக் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக வைர பெருமாள், பாஸ்கர் பாண்டியன், தாமோதரன், பால்ராஜ், பிரசன்னா, ஜீவா ஆகியோர் பொறுப்பேற்றனர். நிறைவில் புதிய செயலாளர் சௌந்தர் மோகன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும்: திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
கோவையில் மாமன்ற சிறப்பு கூட்டம்
புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
தென் தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று கற்கடக ஸ்ரீ பலி வழிபாடு

July 18, 2025
85 Views
குலசேகரம் அருகே 8ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
அருமனை அருகே கோழி கழிவுகளுடன் சென்ற வாகனம் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு
திராவிட மாடல் ஆட்சி விளையாட்டு துறையின் பொற்காலமாக விளங்குகிறது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account