By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பண்ணந்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பண்ணந்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
கிருஷ்ணகிரி

பண்ணந்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

Last updated: October 10, 2025 11:56 am
October 10, 2025
50 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக். 10 –

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பண்ணந்துர், தட்ர அள்ளி, தாமோதர அள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு மகளிர் அரசு மேல்நிலை பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திமுக மாவட்ட அவை தலைவர் நாகராஜன், ஒன்றிய கழக செயலாளர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் பாபு, ஒன்றிய அவை தலைவர் அறிவொளி இராமமூர்த்தி, ஊராட்சிமன்ற தலைவர்கள் ரமேஷ், மகேஸ்வரி சங்கர், வெண்ணிலா முருகேசன், எருமம்பட்டி மணி, மாவட்ட பிரதிநிதி சந்துரு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் 43 துறைகள் சார்ந்த அனைத்து துறைகளின் கோரிக்கை மனுக்கள் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். உடனடியாக தீர்வு காணப்பட்டு மனு அளித்த ஒரே நாளில் நம் முகாமில் பட்டா ரேஷன் கார்டு உள்ளிட்ட உடனடியாக தீர்வு காணப்பட்டது அனைத்து துறைகளின் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இந்த சிறப்பு முகாமில் பயன் பெற்றனர்.

இந்த முகாமில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளான வீட்டுமனை பட்டாக்கள், ஆதார் கார்டு ரேஷன் கார்டு பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், மகளிர் உரிமைத் தொகை மற்றும் சுகாதாரத் துறையின் மூலமாக முகாமிற்கு வரும் அனைத்து பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவர்கள் மூலமாக சோதனை செய்து முகாமிற்கு வந்த அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்
இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடு
ஊத்தங்கரையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
இந்தியை தினிக்கதே எதிர்ப்பு திமுக போராட்டம்
போச்சம்பள்ளி அருகே சாமண்டபட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும் மார்கோனி பவுண்டேசனும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

September 1, 2025
77 Views
எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ கடும் கண்டனம்
அம்மன் ஆலயத்தில் முளைக்கொட்டு உற்சவ விழா
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account