By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடுதிருநெல்வேலி

பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

Last updated: February 25, 2026 7:24 pm
February 25, 2026
51 Views
Share
SHARE

பணகுடி, பிப். 25 –

பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில், வாக்காளர் விழிப்புணர்வு முகாம் “எனது ஓட்டு எனது உரிமை” எனும் தலைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திலகா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் நீல மாதவன் தலைமையுரை ஆற்றினார்.

தொடர்ந்து வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் மோகன்ராஜ், அப்துல் காதர் ஆகியோர் வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதன் உரிமைகள் குறித்தச் செய்திகளை மாணவர்கள் புரியும்படி எடுத்துரைத்தார்கள். இறுதியில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தெய்வ ஜெயஜோதி நன்றியுரை கூறினார். இகழ்வினைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ரேணுகா தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்வின் முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திலகர் ஒருங்கிணைத்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
கோதநல்லூர் பேரூராட்சி பகுதியில் சாலையில் எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள்
செண்பகராமன்புதூரில் மழை நீரினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அமைச்சர் பார்வை
நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் புத்தகம் வழங்கி வாழ்த்து
முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாகல்விசிவகங்கை

திருப்புவனத்தில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு KLNகல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

October 15, 2025
14 Views
1000 கிலோ ரேஷன் அரிசி, 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
தேளி அழகு ஸ்ரீ நாச்சியம்மன் கோயில் திருவிழா
அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னை மரம்
ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் கிராம சபை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account