By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா

Last updated: May 14, 2024 9:03 am
May 14, 2024
179 Views
Share
SHARE

பொள்ளாச்சி மே 14

பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில்  சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. 
நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை தாங்கினார். மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் சரவண குமார் டாக்டர் ஜோதி கலா டாக்டர் மணிமேகலை டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர் கௌரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து செவிலியர்களுக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும் கேக் வெட்டியும் புத்தகப் பரிசு வழங்கியும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கவிஞர் .பொள்ளாச்சி முருகானந்தம் நகர மன்ற உறுப்பினர் எம் .கே .சாந்தலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர் இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களும் செவிலியர் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர் பொன்னிஸ்வரி செவிலியர்கள் கலைச்செல்வி திலகமணி சண்முகப்பிரியா மற்றும் சுப்பிரமணியம் குப்புசாமி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
திருச்சபைகள் பேராயம் சார்பில் முப்பெரும் விழா
துணை மின் நிலையத்திற்கு 40 ஆண்டுகளுக்குப்
மேலூர் அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம்
மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பள்ளியில் மாணவத் தலைவன் பதவியேற்பு விழா

July 6, 2024
111 Views
பைக் மீது கார் மோதி கொத்தனார் படுகாயம்
சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக 8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை மோடி துவக்கி வைத்தார்.
பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
அதங்கோடு அரசு தொடக்கப் பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account