By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் கொடிநாள் வசூல் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் கொடிநாள் வசூல் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் கொடிநாள் வசூல் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா துவக்கி வைத்தார்

Last updated: December 10, 2024 9:19 am
December 10, 2024
56 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 8 

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்னாள் படை வீரர் வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படைவீரர் கொடி நாள் வசூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்து தெரிவிக்கையில்-

 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் நாள் இந்தியா முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் இந்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் முன்னாள் படைவீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி வருகிறது.

 

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் படைவீரர் கொடிநாள் 2024-ம் ஆண்டுக்கான வசூல் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 1017 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக ரூ.2.46 கோடிக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 2023 கொடிநாளில் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கினை எய்தி ரூ.1.42 கோடி வசூல் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.

 

கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள், ஊனமுற்ற படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவைகளின் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நிதியுதவி வாரி வழங்கும் படி

கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் டி.வி.டி காலனி பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் எம்.கோபிநாத் கடந்த 6 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி கிடைக்கும் தனது ஒரு நாள் வருமானத்தினை கொடி நாள் கொடையாக வழங்கி வருகிறார்.  7ம் ஆண்டாக தனது ஒரு நாள் வருமானத்தை கொடி நாள் கொடையாக நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆட்டோ ஓட்டுநர் செயலை  வெகுவாக பாராட்டினார்.

 

நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படைவீர் நல துணை இயக்குநர் மேஜர் வா.ஸ்ரீ.ஜெயகுமார் (ஓய்வு), மாவட்ட முப்படை வீரர் வாரியத்தலைவர், அலுவலக பணியாளர்கள், முன்னாள் படை வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்
தஞ்சாவூரில் யூத் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்
ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்
சுடுகாட்டு பாதை கேட்டு இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்; அதிகாரிகள் சுமூக பேச்சு வார்த்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொற்றிக்கோட்டில் வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்

July 12, 2025
65 Views
கோவிலில் காப்புக் கட்டிக் கொண்ட பக்தர்கள்
பஸ் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
தண்ணீர் அண்டாவில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account