By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீர் நிலைகளில் மீட்பது எப்படி? அகரம் அரசுப் பள்ளியில் தீயணைப்புத் துறையின் ஒத்திகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நீர் நிலைகளில் மீட்பது எப்படி? அகரம் அரசுப் பள்ளியில் தீயணைப்புத் துறையின் ஒத்திகை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

நீர் நிலைகளில் மீட்பது எப்படி? அகரம் அரசுப் பள்ளியில் தீயணைப்புத் துறையின் ஒத்திகை

Last updated: July 7, 2026 8:27 pm
July 7, 2026
8 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 7 –

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்மைக்காலமாக நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்குப் பல்வேறு செயல்முறை விளக்கங்களைச் செய்து காண்பித்தனர்நீர் நிலைகளில் யாராவது சிக்கிக் கொண்டால், அவர்களை எப்படிப் பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து விளக்கப்பட்டது.

ஆபத்தான கட்டத்தில், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் காலியான பிளாஸ்டிக் கேன்களைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவர்கள் நீரில் மூழ்காமல் தங்களைப் பிடித்துக் கொண்டு தற்காத்துக் கொள்ளும் வகையில், அவற்றை எப்படி வீச வேண்டும் என்ற ஒத்திகை செய்து காட்டப்பட்டது. வெள்ளம் மற்றும் நீர் நிலை விபத்துகளின் போது பதற்றமடையாமல் செயல்படுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் இத்தகைய எளிய பேரிடர் கால உத்திகளைக் கற்றுக் கொள்வதன் மூலம், தங்களைச் சுற்றியுள்ளவர்களின் உயிர்களை ஆபத்தான நேரங்களில் காப்பாற்ற முடியும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தீயணைப்புத் துறையினரின் இந்த உபயோகமான செயல்முறை விளக்கம் பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாநகர புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்பு
தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் மமக கட்சி சார்பில் மனு
ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
அய்யா வைகுண்டர் நினைவாக சுவாமி தோப்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும்: அரசுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

மாட்டுவண்டியில் ஏர் கலப்பையை சுமந்தவாறு தாரை தப்பட்டை அடித்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

March 30, 2026
36 Views
சேலம் மாவட்டத்தில் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
மயிலாடுதுறை நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
கேடிஎம் 390 டியூக் மற்றும் அட்வென்சர் மாடல்களில் 350சிசி என்ஜினுடன் அறிமுகம்
நாம் தமிழர் கட்சியினர் மின்விசிறி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account